Monday, December 21, 2009

ஹிந்தி பா வை தமிழ்ல நடிக்க பொருத்தமான ஜோடி

என்ன கொடுமை சார் இது, போடறதுக்கு ஒன்னுமே இல்லைன்னு நினைச்சா இது வந்து மாட்டுது


அமிதாப் மற்றும் அபிஷேக் நடித்த ஹிந்தி படமான பா வை யப்பா னு தமிழ்ல எடுத்தா, அதுல யார் நடிச்ச பொருத்தமா இருக்கும், பாருங்க கீழே