Monday, December 21, 2009

ஹிந்தி பா வை தமிழ்ல நடிக்க பொருத்தமான ஜோடி

என்ன கொடுமை சார் இது, போடறதுக்கு ஒன்னுமே இல்லைன்னு நினைச்சா இது வந்து மாட்டுது


அமிதாப் மற்றும் அபிஷேக் நடித்த ஹிந்தி படமான பா வை யப்பா னு தமிழ்ல எடுத்தா, அதுல யார் நடிச்ச பொருத்தமா இருக்கும், பாருங்க கீழே


Thursday, November 19, 2009

People with weak heart don't see this


Holidays In 2010:



Festival Date Day
REPUBLIC DAY 26-Jan-10 Sunday
HOLI 16-Mar-10 Sunday
MAY DAY 1-May-10 Saturday
INDEPENDENCE DAY 15-Aug-10 Sunday
GANDHI JAYANTI 2-Oct-10 Saturday
DASSERA 17-Oct-10 Sunday
DIWALI 5-Nov-10 Sunday
CHRISTMAS 25-Dec-10 Saturday



ENNA KODUMA Sir Ethu......





Tuesday, October 27, 2009

Even Babies Know!!!!




 






But Who is   N   E    X   T ..................


















                                         



Monday, October 12, 2009

The New Donkey and the Dog Story

Read and think - You may find one in your midst

There was once a washer man who had a donkey and a dog. One night when the whole world was sleeping, a thief broke into the house, the washer man was fast asleep too but the donkey and the dog were awake. The dog decided not to bark since the master did not take good care of him and wanted to teach him a lesson.

The donkey got worried and said to the dog that if he doesn't bark, the donkey will have to do something himself. The dog did not change his mind and the donkey started braying loudly.

Hearing the donkey bray, the thief ran away, the master woke up and started beating the donkey for braying in the middle of the night for no reason.

Moral of the story " One must not engage in duties other than his own"

Now take a new look at the same story...

The washer man was a well educated man from a premier management institute. He had the fundas of looking at the bigger picture and thinking out of the box. He was convinced that there must be some reason for the donkey to bray in the night.. He walked outside a little and did some fact finding, applied a bottom up approach, figured out from the ground realities that there was a thief who broke in and the donkey only wanted to alert him about it. Looking at the donkey's extra initiative and going beyond the call of the duty, he rewarded him with lot of hay and other perks and became his favorite pet.

The dog's life didn't change much, except that now the donkey was more motivated in doing the dog's duties as well. In the annual appraisal the dog managed "ME" (Met Expectations) .

Soon the dog realized that the donkey is taking care of his duties and he can enjoy his life sleeping and lazing around.

The donkey was rated as "STAR PERFORMER". The donkey had to live up to his already high performance standards.

Soon he was over burdened with work and always under pressure and now is looking for a NEW JOB ...

Disclaimer: All characters in the story are not at all imaginary. Any resemblance to person living or dying of work is purely intentional


Monday, October 5, 2009

Brilliant advertising.

"I can't follow you everywhere..."













"Avoid using mobile while driving..."

Wednesday, August 26, 2009

New initiative of Govt of India ......and How


Government of India has an online Grievance forum at http://www.pgportal.gov.in

Can you imagine this is happening in INDIA ?


The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like:


1) Railways


2) Posts


3) Telecom (incl. Bharat Sanchar Nigam Limited (BSNL) & Mahanagar Telephone Nigam Limited (MTNL )


4) Urban Development ( Delhi Development Authority (DDA) , Land & Development Office (L&DO) , Central Public Works Department (CPWD) , etc)


5) Petroleum & Natural Gas


6) Civil Aviation ( Air India , Airports Authority of India , etc)


7) Shipping , Road Transport & Highways


8) Tourism


9) Public Sector Banks :


Allahabad Bank, Andhra Bank, Bank of Baroda, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Corporation Bank, Dena Bank, Indian Bank, Indian Overseas Bank, Industrial Development Bank of India Ltd, National Bank for Agriculture and Rural Development, Oriental Bank of Commerce, Punjab & Sind Bank, Punjab National Bank, Small Industries Development Bank of India, State Bank Groups, Syndicate Bank ,UCO Bank, Union Bank of India, United Bank of India, Vijaya Bank


10) Public Sector Insurance Companies:


GIC of India, Life Insurance Corporation of India, National Insurance Company Ltd., The New India Assurance Company Ltd., The Oriental Insurance Company Ltd., United India Insurance Company Ltd.


11) National Saving Scheme of Ministry of Finance


12) Employees' Provident Fund Organization


13) Regional Passport Authorities

Regional Passport Office, Ahemadabad Regional Passport Office, Amritsar Regional Passport Office, Bangalore Regional Passport Office, Bareilly Regional Passport Office, Bhopal Regional Passport Office, Bhubaneswar Regional Passport Office, Chandigarh Regional Passport Office, Chennai Regional Passport Office, Cochin Regional Passport Office, Coimbatore Regional Passport Office, Dehradun Regional Passport Office, Delhi Regional Passport Office, Ghaziabad Regional Passport Office, Goa Regional Passport Office, Guwahati Regional Passport Office, Hyderabad Regional Passport Office, Jaipur Regional Passport Office, Jalandhar Regional Passport Office, Jammu Regional Passport Office, Kolkata Regional Passport Office, Kozhikode Regional Passport Office, Lucknow Regional Passport Office, Madurai Regional Passport Office, Malappuram Regional Passport Office, Mumbai Regional Passport Office, Nagpur Regional Passport Office, Patna Regional Passport Office, Pune Regional Passport Office, Raipur Regional Passport Office, Ranchi Regional Passport Office, Shimla Regional Passport Office, Srinagar Regional Passport Office, Surat Regional Passport Office, Thane Regional Passport Office, Trichy Regional Passport Office, Trivandrum Regional Passport Office, Visakhapatnam


14) Central Government Health Scheme


15) Central Board of Secondary Education


16) Kendriya Vidyalaya Sangathan


17) National Institute of Open Schooling


18) Navodaya Vidyalaya Samiti


19) Central Universities


20) ESI Hospitals and Dispensaries directly controlled by ESI Corporation under Ministry of Labour

Many of us say that these things don't work in India . Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents.. A resident used the above listed grievance forum to highlight his concern.. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.


So use this grievance forum and educate others who don't know about this facility.


This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India .


Invite your friends to contribute for many such happenings.


PLEASE SPREAD THIS MESSAGE IF U WANT OUR INDIA TO HAVE A BETTER TOMORROW


Thursday, August 6, 2009

Nandan Nilekani can do it.....its hilarious…


Nandan Nilekani can do it.....Fully integrated ID card system (Unique Identification)

Operator : "Thank you for calling Pizza Hut . May I have your..."

Customer: "Heloo, can I order.."

Operator : "Can I have your multi purpose ID card number first, Sir?"

Customer: "It's he..., hold..........on......889861356102049998-45-54610"

Operator : "OK... You're... Mr Singh and you're calling from 17 Jal Vayu. Your home number is 22678893, your office 25076666 and your mobile is 09869798888. Which number are you calling from now Sir?"

Customer: "Home! How did you get all my phone numbers?

Operator : "We are connected to the system Sir"

Customer: "May I order your Seafood Pizza..."

Operator : "That's not a good idea Sir"

Customer: "How come?"

Operator : "According to your medical records, you have high blood pressure and even higher cholesterol level Sir"

Customer: "What?... What do you recommend then?"

Operator : "Try our Low Fat Pizza. You'll like it"

Customer: "How do you know for sure?"

Operator : "You borrowed a book entitled "Popular Dishes" from the National Library last week Sir"

Customer: "OK I give up... Give me three family size ones then, how much will that cost?"

Operator : "That should be enough for your family of 05, Sir. The total is Rs 500.00"

Customer: "Can I pay by! Credit card?"

Operator : "I'm afraid you have to pay us cash, Sir. Your credit card is over the limit and you owe your bank Rs 23,000.75 since October last year. That's not including the late payment charges on your housing loan, Sir.."

Customer: "I guess I have to run to the neighbourhood ATM and withdraw some cash before your guy arrives"

Operator : "You can't Sir. Based on the records, you've reached your daily limit on machine withdrawal today"

Customer: "Never mind just send the pizzas, I'll have the cash ready. How long is it gonna take anyway?"

Operator : "About 45 minutes Sir, but if you can't wait you can always come and collect it on your Nano Car..."

Customer: " What!"

Operator : "According to the details in system ,you own a Nano car,...registration number GZ-05-AB-1107.."

Customer: " ????"

Operator : "Is there anything else Sir?"

Customer: "Nothing... By the way... Aren't you giving me that 3 free bottles of cola as advertised?"

Operator : "We normally would Sir, but based on your records you're also diabetic....... "

Customer: #$$^%&$@$% ^

Operator : "Better watch your language Sir.. Remember on 15th July 2008 you were convicted of using abusive language on a policeman...?"

Customer: [Faints]


Monday, August 3, 2009

புதிய பதிவர்களுக்கு அனுபவ பதிவர்களின் அறிவுரைகள்

என்னடா நான் எழுதலாம் அப்படினுன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதுதான் மத்த பதிவர்களோட வலைப்பூவில் அனுபவ பதிவர்கள் கொடுத்து இருந்த ஆலோசினைகள் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது அதை ஏன் நாம் மற்ற புதிய வலை நண்பர்களுக்கு தெரிய படுத்த கூடாது அப்படின்னு அதையே தேர்தெடுத்து குடுத்திட்டேன் .

இதன் முலம் அப்படியே நாமும் பிரபலமாகலாம், ஒன்னு பாராட்டு அல்லது திட்டு ஏதோ ஒன்னு கழுதை நம்மளை ஒதச்சா சரி அப்படின்னு முடிவு பண்ணி, இங்கே அதை கொஞ்சம் எடிட் பண்ணி கொடுத்திறேக்கேன்:

முதல்ல நம்ம லண்டன் ராதாகிருஷ்ணன் :
http://ellaam-irukkum-varai.blogspot.com/

பல எண்ணங்களை கதைகளாக, கட்டுரைகளாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அங்கே எழுதி வருவதுண்டு. எனக்குத் தெரிந்த நண்பர்கள் வலைப்பூ ஒன்றை ஆரம்பியுங்கள் என்று சொல்ல 'அதெல்லாம் எதற்கு' என்றே வேண்டாம் என இருந்தேன். மேலும் தனியாக வலைப்பூ வைத்து எழுதும் அளவுக்கு எல்லாம் சிந்தனையும் இல்லை, மேலும் எழுதும் எழுத்தில் அலங்காரம் பூசும் அளவுக்கு தமிழ் இலக்கியவாதியும் நான் இல்லை என்றே இருந்தேன். பின்னர் எனது எழுத்துக்களையெல்லாம் சேகரிக்கும் தளமாக பயன்படுத்தலாம் என்றே வலைப்பூ ஆரம்பித்தேன்.

தங்களது எண்ணங்களை வெளியிட உதவியாக இருக்கும் இந்த வலைப்பூவில் இடப்படும் இடுகைகளுக்குக் கொடுக்கப்படும் விலை மிகவும் அதிகமாகவும் இருக்கக் கூடும், எவரின் கவனத்திலும் வராமலும் போகக் கூடும். என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த வலைப்பூவில் சுதந்திரமாக எவரது பார்வையிலும் தவறுதலாக பட்டுவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறேன்.
அடுத்து நம்ம கோவி.கண்ணன் :
http://kathaisolluvoma.blogspot.com/


விலை என்றால் நாம அதில் செலவிடும் நேரம் தான். சில சமயம் பலரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்படுன் எழுதப்படும் கட்டுரைகள் கவனம் பெறாமல் போவதுண்டு.

மற்றபடி எழுத்துப் பயிற்சிக்கான சிறந்த களம் வலைப்பதிவு.
அடுத்து மயாதி:

http://konjumkavithai.blogspot.com/

இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள், ஆனால எல்லோரும் எழுத்தாளர்களா( நான் உட்பட)?
இன்னும் எனக்குச் சந்தேகம், போகப் போக நீங்களும் உணர்வீர்கள்...
அக்பர் :
http://sinekithan.blogspot.com/


நல்ல எழுத்தை எல்லோரும் விரும்புவார்கள்.

மற்றவர்கள் விஷயத்தில் கருத்துசொல்ல தேவைஇல்லை ஏனெனில் எல்லாம் தெரிந்தவர்களே இங்கு சண்டை இடுகிறார்கள்.

நல்ல எழுத்துக்கள் வரவரத்தான் மாற்றம் ஏற்படும்.

வந்தியத்தேவன் :
http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_02.html


நீங்கள் எழுதியதை ஒருமுறை மறுவாசிப்புச் செய்யுங்கள் நிறைய வித்தியாசம் உணர்வீர்கள். சிலவற்றை நானா எழுதினேன் என்ற ஆச்சரியமும் சிலவற்றில் தவறு இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்ற எண்ணமும் வரும்.

மறுபடியும் வெ.ராதாகிருஷ்ணன்
http://ellaam-irukkum-varai.blogspot.com/



நான் படித்தவரை பலருடைய பதிவுகள் மிகவும் தரம் வாய்ந்தவையாகவே எனது கண்களுக்குப் பட்டன. விமர்சித்து எழுதப்பட்ட ஒரு சில பதிவுகளில் இருந்த சில வார்த்தைகளைத் தவிர. எழுதுபவர்கள் மிகவும் கோர்வையாகவும், நேர்த்தியாகவும் எழுதுகிறார்கள்.

எழுத்து அழகிற்கு இல்லாமல், எண்ண அழகினை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொருடைய பதிவும் மிகவும் சிறப்பே.

எழுத்தாளர்களாக வேண்டும் என்பதில்லை, சொல்லும் கருத்துக்கள் மூலம் ஒரு தாக்கம் ஏற்படுத்தினாலே அதுவே எழுத்துக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிடுகிறது.

திருமதி ஜெயசீலன் :
http://sirusinthanaikal.blogspot.com/


உங்க பதிவு உங்களுக்கே பல நேரங்களில் ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.இது தான் உங்கள் எழுத்து திறமையின் ஆரம்பம்.நம் பதிவையும் பலர் படிக்கிறார்கள்,என பார்க்கும்போது,ந்ம்மையுன் இந்த ஏழுத்துலகு வரவேற்ககிறது,என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொடர்ந்து எழுதுங்க்கள்

Saturday, August 1, 2009

நண்பர்கள் தினம் QUOTES

நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை. நண்பர்கள் எல்லோருடைய வாழ்விலும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். நட்புக்கு மதிப்பளிக்கும் தினமாகவே நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தினம். சந்திக்க முடியாவிட்டாலும், வாழ்த்து அட்டை, இ-மெயில், ஏன் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதன் மூலம் கூட அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது வரவேற்கத்தக்கது. அதற்காக பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. பழைய நண்பர்களை நினைவுபடுத்தும் தினமாகவும் நண்பர்கள் தினம் இருக்கிறது.

நீங்கள் அவர்களுக்கு வாழ்த்து அனுப்ப சில SMS QUOTES கீழே உள்ளது இதை நீங்கள் உபயோக படுத்தலாம் :

"Your friend is the man who knows all about you, and still likes you."
Friendship Day Quotes by: Elbert Hubard

"True friendship is like sound health; the value of it is seldom known until it be lost."
Friendship Day Quotes by: Charles Caleb Colton

"Each friend represents a world in us, a world possibly not born until they arrive, and it is only by this meeting that a new world is born."
Friendship Day Quotes by: Anais Nin

"My friends are my estate."
Friendship Day Quotes by: Emily Dickinson

"A real friend is one who walks in when the rest of the world walks out."
Friendship Day Quotes by: Walter Winchell

"A friend is someone who is there for you when he'd rather be anywhere else."
Friendship Day Quotes by: Len Wein

"A friend is someone who knows the song in your heart, and can sing it back to you when you have forgotten the words."
Friendship Day Quotes by: Unknown

"A friend is one who believes in you when you have ceased to believe in yourself."
Friendship Day Quotes by: Unknown

"Don't walk in front of me, I may not follow.
Don't walk behind me, I may not lead.
Walk beside me and be my friend."
Friendship Day Quotes by: Albert Camus (also attributed to Maimonidies).

"A hug is worth a thousand words. A friend is worth more."
Friendship Day Quotes by: Unknown

"Everyone is a friend, until they prove otherwise."
Friendship Day Quotes by: Unknown

"Every person is a new door to a different world."
Friendship Day Quotes by: from movie "Six Degrees of Seperation"

"It takes a long time to grow an old friend."
Friendship Day Quotes by: John Leonard

"I get by with a little help from my friends."
Friendship Day Quotes by: John Lennon

"Anybody can sympathise with the sufferings of a friend, but it requires a very fine nature to sympathise with a friend's success."
Friendship Day Quotes by: Oscar Wilde

"Two are better than one; because they have a good reward for their labour. For if they fall, the one will lift up his fellow: but woe to him that is alone when he falleth; for he hath not another to help him up."
Friendship Day Quotes by: Bible: Ecclesiastes

"Two may talk together under the same roof for many years, yet never really meet; and two others at first speech are old friends."
Friendship Day Quotes by: Mary Catherwood

"Friendship is unnecessary, like philosophy, like art... It has no survival value; rather is one of those things that give value to survival."
Friendship Day Quotes by: C. S. Lewis

"I might give my life for my friend, but he had better not ask me to do up a parcel."
Friendship Day Quotes by: Logan Pearsall Smith

"Friends are the most important ingredient in this recipe of life."
Friendship Day Quotes by: Unknown

"The better part of one's life consists of his friendships."
Friendship Day Quotes by: Abraham Lincoln

"The love of my life is the love between friends."
Friendship Day Quotes by: Unknown

"One's best friend is oneself."
Friendship Day Quotes by: Unknown

"A Friend is someone who knows all about you and loves you anyway!!!"
Friendship Day Quotes by: Unknown

"To be depressed is to be lonely; to have a friend is to be happy..."
Friendship Day Quotes by: Guido

Friendship is like a perennial river which flows forever. It may change it's path but will never ever dry up.


மேலும் வேண்டுவோர் இந்த web link செல்லவும்

http://www.friendshipday.org/friendship-day-quotes.html

Friday, July 31, 2009

மனித தன்மையை இழந்ததற்கு காரணம் காமமா அல்லது பணமா ?




கடந்த முன்று நாட்களில் நாம் இரண்டு செய்திகளை ஒன்றாக படித்திருப்போம் அது பணத்திற்கு என்று நடந்த இரண்டு கொலைகள்.

முதலாவது ஒரு ஏழு வயது சிறுவனை இரக்கம் இல்லாமல் 5 லட்ச ரூபைக்காக இரண்டு பேர் (ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்) கொலை செய்து உள்ளார்கள்.

இரண்டாவது செய்தி பெற்ற மகனை கொன்ற தாய் மற்றும் அவரது கள்ள காதலன், காரணம், மகன் இந்த செய்தியை அடுத்தவிரிடம் சொல்லாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி உள்ளான் என்ற காரணம் தான் அது.

இந்த செய்திகளில் பணம் என்ற காரணம் காட்டப்பட்டுள்ளது, ஆனால் கொலை செய்த நான்கு பேருமே முறை தவறி நடந்த உறவை கொண்டவர்கள் மேலும் அவர்கள் கள்ள காதலர்கள், தங்கள் உறவை மேலும் புதுபித்துகொள்ள அவர்களுக்கு பணம் என்ற காரணத்தை காண்பித்து கொலை செய்து உள்ளார்கள்.

இன்று தொலைக்காட்சி பெட்டிகளில் காண்பிக்க படும் அனைத்து தொடர்களும் கள்ள காதலை வெளிப்படையாக காண்பிக்க படுகிறது. அது ஒரு தவறு என்று 900 நாட்களுக்கு அல்லது 5 வருடங்களுகு அப்போருமோ சொல்கிறார்கள், இது எப்படி இருக்கிறது என்றால் இலங்கை பிரச்சினையால் தமிழ் மக்கள் அனைவரும் கடந்த பல வருடங்களாக பாதிக்கப்படும் பொது தலையிடாத மற்றும் தட்டி கேட்காத இந்தியா அரசு இப்போது உதவிகளை உடனடியாக செய்ய வலியுருதவது போல் உள்ளது.

எனக்கு நன்றாக புரிகிறது, நீ என்ன சொல்ல வர அப்படிகிறந்த ஒலங்க ஒரு வரியல சொல்லிட்டு ஓடி போய்டு, அத விட்டுட்டு கள்ள காதல், பணம் அப்பறம் நாங்களே மறந்து போன இலங்கை இதையல்லாம் எதுக்கு இழுக்கிறே.

இப்பவே இங்கயே நான் இதை முடிக்காட்டி நீங்க அடுத்த பிளாக்கர் பக்கம் போய்டுவிங்க, அதுனால நான் என்ன சொல்ல வரேனே அதாங்க நாட்டமை தீர்ப்பு என்னன்ன கள்ள காதல் தப்பு தப்பு தப்பு ......

Thursday, July 30, 2009

How to kill a Lion - Insurance style

Future Generali Method:

Hire a lion. Give him full rest & make him lazy, Pay him more than his Expectation, never ask him to do any work for six months, after six months. Tell him that now you have to fulfill your yearly target within six months. Otherwise u will be kicked out from the jungle. Lion dies due to fear, that if he loses this "lazy animals jungle", where he will go.

ICICI Pru
method:

Hire a lion. Give him hell lot of work and pay him lower salary than industry. Restructure his job, position, boss, colleagues, designation, department, salary, location every 6 months. If he kills 2 goats a day, give him target of killing 20 elephants a day, when there are just 10 elephants in the jungle. Lion dies of exhaustion, overkill and restructuring.

Tata Aig
method:

Hire a lion and give him the post of a cat, ask him to meow like a cat. Give him lots of ESOPs and grass to eat. He will die eventually of hope and starvation.

Bajaj Alliance
method:

Hire the lion & ask him to extract 60 kg meat out of a 40kg goat. Lion dies of the strain.

Canara Hsbc
Method:

Hire a lion and give him a 3000 page (stupid)circular on the process and complaince reg how to kill a goat. Amend the circular at least three times a day. Send him on inspection to the jungle, where he can threaten to cancel the hunting license of any fox, wolf, bear, jackal etc who have violated any provision of the 3000 page circular. Lion dies of boredom.

Birla
Method:

Recruits a lion, give him 50kg meat everyday to eat when he can't eat more than 20kg. Lion dies due to overeating.

Finally.........................


RelianceMethod:

Hire a lion, send him to kill a goat. When he happily kills the goat, ask him to make the goat alive and kill a donkey instead and send at least 1000 mails and reminders to him with copy to all his superiors. Mmm......sure, the lion will suicide


Monday, July 27, 2009

நையாண்டி படங்கள் - ஜார்ஜ் புஷ்


ஏன் இந்த படம்னு கடைசியல சொல்லறேன்

என்ன கொடுமை சார் இது



நான் தான் சகலகலா வல்லவன்


அப்பாடி இப்படி குமிஞ்சதலா நான் தப்பிச்சேன்


இதுக்கு கமெண்ட் ரொம்ப முக்கியமா


கடவுளே இந்த ஆள் கிட்ட இன்னிக்கு நான் மாட்டிட்டேன்

ஹீம் என்னவெல்ல பண்ணவேண்டி இருக்கு


ஹய்யோ ஹய்யோ என்னமா கலைகறார்



புஷ் எவ்வாறு தன் பேச்சை எடுதுகொள்கிறார்



மட்ரிக்ஸ் பாணியில் சூ வீச்சில் எப்படி தப்பிப்பது


புஷும் இ மெயில் மோசடி லாட்டரி வெற்றியும்


புஷும் ஹா ஹா ஹா மனித குரங்கும் மன்னிக்கவும் சிம்பும் (சிம்பு இல்ல )




இப்போ புரியும் ஏன் அப்படி வரவேற்கிரங்கனு


பாரக் ஒபாமா நகைச்சுவை படங்கள்










Friday, July 24, 2009

பில் கிளிண்டன் நகைச்சுவை படங்கள்